சென்னை: ஊழல் வழக்கில் இந்திய உணவுக் கழகத்தின் துணைப் பொது மேலாளர் பி. விஜய் அமலதாஸ் குற்றவாளி என்று மத்தியப் புலனாய்வுக் கழகச் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.