சென்னை : மின்வெட்டுப் பிரச்சனை குறித்து பேச அவைத்தலைவர் ஆவுடையப்பன் அனுமதியளிக்க மறுத்ததையடுத்து, அ.இ.அ.தி.மு.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து இன்று வெளிநடப்பு செய்தனர்.