சென்னை : முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினியை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு பரிசீலனை செய்யவேண்டும் என்று உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமிக்கு சென்னை உயர் நீதிமன்றம் இன்று அனுமதியளித்துள்ளது.