சென்னை : இலங்கையில் பாதிப்புக்குள்ளான தமிழ் மக்களுக்காக திரட்டப்பட்டு வரும் நிவாரண நிதி ரூ.19 கோடியை தாண்டியது.