ஈரோடு: சென்னை உயர் நீதிமன்றம் உத்திரவிட்ட பிறகுகூட ஜெயலலிதாவிற்கு முழுமையான பாதுகாப்பு வழங்கப்படவில்லை என முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.