சென்னை : விடுதலைப்புலிகளின் போர் நிறுத்த அறிவிப்பை அடிப்படையாகக் கொண்டு இந்திய அரசு, இலங்கை அரசை போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.