கோடியக்கரை சம்பவத்தில் தமிழக மீனவரை இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தவில்லை என்று சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகம் அதிகாரி மறுத்துள்ளார்.