சென்னை : மதுரை அருகே நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி எஸ்.திருப்பதியைக் கொண்ட தனிநபர் விசாரணை கமிஷன் அமைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.