சென்னை : இலங்கை பிரச்சனை குறித்து வரும் 10ஆம் தேதி கூடவுள்ள தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் எழுப்ப இந்திய கம்யூனிஸ்டு கட்சி முடிவு செய்துள்ளது.