சென்னை : இலங்கையில் இதுவரையில் போரை நிறுத்துவதற்கு மத்திய அரசு எந்த முனைப்பும் காட்டவில்லை என்று குற்றம்சாற்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இது எங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என்றார்.