சென்னை : மதுரை மாவட்டம் எழுமலை அருகே நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.