இலங்கைத் தமிழர் பிரச்சனையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் கிடப்பில் போடப்படவில்லை என்றும், என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பதை விளக்கி, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் குற்றச்சாற்றுகளுக்கு முதல்வர் கருணாநிதி பதில் அளித்துள்ளார்!