சென்னை பாடி சந்திப்பில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகள் டிசம்பர் மாதத்தில் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்படும் என்று மத்திய கப்பல், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் டி.ஆர். பாலு கூறியுள்ளார்!