சென்னை : தமிழ் இனம் அழிவதை உலக நாடுகள் வேடிக்கை பார்க்கக்கூடாது என்றும் இந்தப் பிரச்சனையில் அந்த நாடுகளின் கவனத்தை ஈர்க்க இதுபோன்ற அறவழிப் போராட்டம் தேவை என்றும் தென்னிந்திய நடிகர்கள் சங்கத் தலைவர் சரத்குமார் தெரிவித்தார்.