கிருஷ்ணகிரி : ''ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம், குறிப்பிட்ட கால அட்டவணைப்படி உறுதியாக நிறைவேற்றப்படும்'' என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.