சென்னை : இலங்கையில் நடைபெறும் இனப்படுகொலையை கண்டித்தும், அப்பாவி மீனவர்கள் சுடப்படுவதை கண்டித்தும் வரும் 5 ஆம் தேதி சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது என்று தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.