சென்னை: இலங்கைத் தமிழர் பிரச்சனையில் தமிழக முதல்வரின் போக்கில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் குற்றம்சாற்றியுள்ளார்.