சென்னை : ஏழை, எளியவர்கள், பெண்கள், ஏதுமறியா குழந்தைகளைக் கொல்லும் எந்தவொரு நாடும் முன்னேறியதாக சரித்திரம் இல்லை என்றும், இதனை உணர்ந்து இலங்கை அதிபர் ராஜபக்ச அந்நாட்டில் போரை நிறுத்த வேண்டும் என்றும் நடிகர் ரஜினிகாந்த் வலியுறுத்தியுள்ளார்.