சென்னை : பசும்பொன் பிரச்சனை குறித்து அரசியல்வாதிகளை போல காவல்துறை அதிகாரிகள் அறிக்கை விடுவது வரம்பு மீறிய செயல்மட்டுமல்ல, சட்டவிரோதமான செயல் என்றும் இதற்கெல்லாம் பதில் சொல்லுகின்ற காலம் வந்தே தீரும். இது காலத்தின் கட்டாயம்'' என்று அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார்.