புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அடங்கிய டி.என். பாளையத்தைச் சேர்ந்த மக்கள், புதுவை சாலை போக்குவரத்துக் கழக பேருந்துகள் இரண்டினை சிறை பிடித்தனர்.