சென்னை : வாக்குகளைப்பெற்று வெற்றிபெற முடியாது என்று நன்றாக தெரிந்து, குழப்பத்தை உண்டாக்கி சட்டம்- ஒழுங்கை குலைக்கும் முயற்சியில் தீவிரமாக ஜெயலலிதா இறங்கியுள்ளார் என்று வருவாய்த்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி குற்றம்சாற்றியுள்ளார்.