சென்னை : தேவர் குருபூஜையின் போது ஜெயலலிதாவின் ஆதரவாளர்கள் தான் கல்வீசினார்கள் என்று கூடுதல் காவல்துறை தலைமை இயக்குனர் ராஜேந்திரன் கூறியுள்ளார்.