சென்னை : இலங்கையில் ஜனநாயகம் பூத்துக்குலுங்குவதற்கு, இருசாராரும் ஒரு இடத்தில் அமர்ந்து ஏற்கனவே பேசிய சமரசத்தைப்போல பேசி ஒரு நல்ல அமைதியான வழியைக் காண வேண்டும்'' என்று முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்தார்.