இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக திரையுலகினர் நடத்திய கூட்டத்தில் பிரிவினையைத் தூண்டும் விதத்தில் பேசியதாக கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் நீதிமன்றக் காவலில் இருந்த வந்த இயக்குனர்கள் சீமான், அமீருக்கு நிபந்தனையுடன் பிணைய விடுதலை அளிக்கப்பட்டுள்ளது!