பயங்கரவாதச் செயல்களில் யார் ஈடுபட்டாலும் அவர்களைத் தண்டிக்க பொடா போன்ற கடுமையான சட்டங்கள் பயன்படுத்தப்பட வேண்டும் என்று இந்து முன்னணி மாநில அமைப்பாளர் இராம. கோபாலன் வலியுறுத்தியுள்ளார்.