சென்னை : தமிழகம் முழுவதும் பட்டாசு தீ விபத்து கடந்த ஆண்டை விட இந்தாண்டு குறைந்துள்ளது என்றும், 316 இடங்களில் பட்டாசால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது என்றும் தமிழக தீயணைப்புத் துறை இயக்குனர் கே.ஆர்.ஷியாம்சுந்தர் தெரிவித்தார்.