சென்னை : தமிழ்ச் சகோதரனின் சாவுகண்டு கோபம் கொண்டு எவ்வகையிலும் இந்திய இறையாண்மைக்கு ஊறு விளைவிக்காத வகையில் மட்டுமே பேசிய தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சீமான், அமீர் இருவரையும் தமிழக அரசு தொடுத்த வழக்கை திரும்பப் பெற்று உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.