சென்னை : தமிழகத்தில் உள்ள நான்கு அனல் மின் நிலையங்களுக்கும் தேவையான நிலக்கரி கையிருப்பில் உள்ளது என்று தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.