சென்னை : சாதி வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற உயர் நீதிமன்றத் தீர்ப்பை, மத்திய உள்துறை உடனடியாக ஏற்று உரிய ஆணைகளை வழங்கிட முதல்வர் கருணாநிதி மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.