சென்னை : இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தியும், இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாகவும் அனைத்துக்கட்சிகள் சார்பில் நடைபெற்ற மாபெரும் மனித சங்கிலி போராட்டாடம் சென்னை முதல் செங்கல்பட்டு வரை நடைபெற்றது.