ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி பொது மன்னிப்புக் கோரி தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவை ஏற்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் தாக்கீது அனுப்பியுள்ளது.