தமிழகத்தில் நேற்று பல பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் 23 செ.மீ மழை பதிவாகியுள்ளது.