சென்னையை அடுத்த கொடுங்கையூரில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் மார்பளவு சிலையை மர்ம நபர்கள் யாரோடு உடைத்துள்ளனர்.