ஈரோடு: இலங்கைத் தமிழர்களை வைத்து அரசியல் ஆதாயம் தேடக்கூடாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுசெயலர் தா.பாண்டியன் கேட்டுக் கொண்டார்.