சென்னை: இலங்கைத் தமிழர் பிரச்சனையில் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க சென்னையில் இன்று பிரமாண்ட மனிதச்சங்கிலி அணிவகுப்பு நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது.