சென்னை: இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக பலர் குரல் கொடுத்த நிலையில், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவை தமிழக காவல்துறை கைது செய்துள்ளது முதல்வர் கருணாநிதியின் அரசியல் காழ்ப்புணர்ச்சியை காட்டுவதாக ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார்.