இலங்கைத் தமிழர் படுகொலையை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று ரயில் மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.