சென்னை: ஆள்கடத்தல் வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய முன்னாள் கைத்தறித்துறை அமைச்சர் என்.கே.கே.பி.ராஜாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தாக்கீது அனுப்ப உத்தரவிட்டுள்ளது.