சென்னை : தமிழகத்தில் பெய்த பலத்த மழைக்கு இதுவரை 6 பேர் பலியாகியுள்ளனர். கும்பகோணத்தில் ஆற்றங்கரையில் விளையாடிக் கொண்டிருந்த அண்ணன், தங்கை இருவரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர்.