சென்னை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து நெல்லைக்கு பகல்நேர சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப் பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது