சென்னை : தீபாவளி பண்டிகையையொட்டி சினிமா தியேட்டர்களில் 5 காட்சிகள் நடத்திக்கொள்வதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.