சென்னை: ''மானிய விலை மளிகை பாக்கெட்டுகளை மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மூலம் தயாரிக்க வேண்டும்'' என்று உணவுத்துறை அமைச்சர் எ.வ.வேலு உத்தரவிட்டுள்ளார்.