சென்னை : ஆயுள் தண்டனை பெற்றவர்களை குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு நன்நடத்தை அடிப்படையில் விடுதலை செய்யலாம் என்று அரசியல் சட்டத்திலேயே கூறப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள நளினி, தன்னை விடுதலை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் மனுத்தாக்கல் செய்துள்ளார்.