சென்னை : அரசு ரப்பர் கழக தொழிலாளர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.