சென்னை: தீபாவளிக்கு சில நாட்களே உள்ள நிலையில், பட்டாசுகளின் விற்பனை ஒருவாரத்திற்கு முன்பே அமர்க்களப்படும். ஆனால், இந்த ஆண்டு, எப்போதும் இல்லாத வகையில் கனமழை பெய்து வருவதால், பட்டாசு விற்பனையில் மந்தநிலை ஏற்பட்டுள்ளது.