சென்னை: 84வது பிறந்தநாளையொட்டி தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலாவுக்கு, முதலமைச்சர் கருணாநிதி இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.