சென்னை : ஈழத் தமிழர்களுக்கு நியாயமான உதவி கிடைக்காவிட்டால், மத்திய அரசு நேரடி நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்று திராவிடர் கழக தலைமை செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக கி.வீரமணி கூறியுள்ளார்.