ஈரோடு: ஈரோடு அருகே இலவச வண்ணத்தொலைக்காட்சி பெட்டி கேட்டு கிராம மக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.