சென்னை: கனத்த மழை காரணமாக தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இன்று விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.