சென்னை: இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாகவும், அங்கு போர் நிறுத்தம் ஏற்பட வலியுறுத்தியும் சென்னை மற்றும் தமிழகத்தில் இன்று நடைபெறுவதாக இருந்த மனிதசங்கிலி போராட்டாம் மழை காரணமாக வரும் 24ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.